சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1575-க்கு விற்பனை

Update: 2021-12-06 01:15 GMT

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ ஒன்றுக்கு) நிலவரம் பின்வருமாறு:-

மல்லிகை ரூ.1,575 ,

முல்லை ரூ.680 ,

காக்கடா ரூ.450‌ ,

செண்டுமல்லி ரூ.105,

பட்டுப்பூ ரூ.92,

ஜாதிமல்லி ரூ.600 ,

கனகாம்பரம் ரூ.1,100 ,

சம்பங்கி ரூ.30 ,

அரளி ரூ.400 ,

துளசி ரூ.40 ,

செவ்வந்தி ரூ.200

Tags:    

Similar News