சத்தியமங்கலத்தில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்

சத்தியமங்கலத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்தடை.

Update: 2021-10-29 01:15 GMT

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள புங்கம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் புங்கம்பள்ளி, தேசிபாளையம், விண்ணப்பள்ளி, சுங்கக்காரபாளையம், சாணார்பதி, தொட்டிபாளையம், குரும்பபாளையம் ஆகிய பகுதி களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை சத்தியமங்கலம் மின்வாரிய செயற்பொறி யாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News