சத்தியமங்கலம் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க் கிழமை) நடைபெறுகின்றன. இதனால் ஆலம்பாளையம், எரங்காட் டூர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், கோடே பாளையம், நால்ரோடு, முடுக் கன்துறை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியா ளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.