சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று நடைபெற்ற ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,275-க்கு விற்பனை செய்யப்பட்டது.;
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று திருமண விசேஷங்கள் மற்றும் விழாக்கள் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
மல்லிகைப்பூ ரூ.2,275
முல்லை ரூ.960
காக்கடா ரூ. 800
செண்டு ரூ. 65
கோழிக்கொண்டை ரூ. 135
ஜாதி முல்லை ரூ.500
கனகாம்பரம் ரூ.750
சம்பங்கி ரூ.80