சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,890-க்கு விற்பனை.

Update: 2021-12-19 00:15 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,890 ,

முல்லை - ரூ.920 ,

காக்கடா - ரூ.550 ,

செண்டுமல்லி - ரூ.125 ,

பட்டுப்பூ - ரூ.175 ,

ஜாதிமல்லி - ரூ.550 ,

கனகாம்பரம் - ரூ.760 ,

சம்பங்கி - ரூ.100 ,

அரளி - ரூ.350 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.180‌

Tags:    

Similar News