சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு விற்பனையானது

Update: 2022-01-14 00:45 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,995 ,

முல்லை - ரூ.1,800 ,

காக்கடா - ரூ.1,450 ,

செண்டுமல்லி - ரூ.66 ,

பட்டுப்பூ - ரூ.110 ,

ஜாதிமல்லி - ரூ.1,250 ,

கனகாம்பரம் - ரூ.700 ,

சம்பங்கி - ரூ.70 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.50 ,

செவ்வந்தி - ரூ.200 .

Tags:    

Similar News