சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு விற்பனை.

Update: 2021-12-13 00:45 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை (கிலோ) பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.2,660 ,

முல்லை ரூ.1,120 ,

காக்கடா ரூ.1,125 ,

செண்டு மல்லி ரூ.155 ,

பட்டுப்பூ ரூ.200 ,

ஜாதிமல்லி ரூ.900,

கனகாம்பரம் ரூ.1,250 ,

சம்பங்கி ரூ.120 ,

அரளி ரூ.320 ,

துளசி ரூ.40 ,

செவ்வந்தி ரூ.200.

Tags:    

Similar News