சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,432-க்கு விற்பனை.

Update: 2021-12-26 03:00 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ -  ரூ.2,432 ,

முல்லை - ரூ.1,120 ,

காக்கடா - ரூ.950 ,

செண்டுமல்லி -  ரூ.165 ,

பட்டுப்பூ - ரூ,135‌ ,

ஜாதிமல்லி - ரூ.750, 

கனகாம்பரம் -  ரூ.700 ,

சம்பங்கி - ரூ.60 ,

அரளி -  ரூ.300 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News