சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.410க்கு விற்பனையாகிறது.

Update: 2021-10-26 00:30 GMT

மல்லிகை ரூ.280,

முல்லை ரூ.188,

காக்கடா ரூ. 175

செண்டு ரூ. 25,

கோழிக்கொண்டை ரூ. 58,

ஜாதி முல்லை ரூ.350,

கனகாம்பரம் ரூ.410,

சம்பங்கி ரூ. 10,

அரளி ரூ.40,

துளசி ரூ.40,

செவ்வந்தி ரூ.60

Tags:    

Similar News