சத்தியமங்கலம்: பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நிலவரம் வருமாறு:;
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட்செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். பூக்களின் விலை நிலவரம் வருமாறு:
மல்லிகை ரூ. 315
முல்லை ரூ.180
காக்கடா ரூ. 125
செண்டு ரூ. 55
கோழிக்கொண்டை ரூ.44
ஜாதி முல்லை ரூ.300
கனகாம்பரம் ரூ.400
சம்பங்கி ரூ.10
அரளி ரூ.60
துளசி ரூ.30
செவ்வந்தி ரூ.100