சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.717-க்கு விற்பனையாகிறது.;
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை விவரம் :-
மல்லிகை ரூ.717
முல்லை ரூ.520
காக்கடா ரூ.625
செண்டு ரூ. 93
கோழிக்கொண்டை ரூ. 51
ஜாதி முல்லை ரூ. 550
சம்பங்கி ரூ.40
அரளி ரூ.300
துளசி ரூ.30
செவ்வந்தி ரூ 120