பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,033 கன அடியாக உள்ளது.

Update: 2022-04-21 03:45 GMT

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (21.04.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 81.92 அடி 

நீர் இருப்பு - 16.72 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 1,033 

நீர் வெளியேற்றம் - 2,700 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News