பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,475 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (12.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 103.00 அடி
நீர் இருப்பு - 31.13 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 1,475 கன அடி
நீர் வெளியேற்றம் - 1,400 கன அடி
கீழ்பவானி வாய்க்காலில் 1,300 கன அடி நீர் திறப்பு
ஆற்றிக்கு 100 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு 14.2 மி.மீ