பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

Update: 2021-10-13 03:00 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி;-

நீர்வரத்து - 9,618 கனஅடி

நீர்மட்டம்- 102.00 அடி

நீர் இருப்பு- 30.31 டிஎம்சி

நீர் வெளியேற்றம்- 9,600 கனஅடி

ஆற்றிக்கு - 7,300 கன அடி நீர் வெளியேற்றம்.

Tags:    

Similar News