பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,809 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (26 .11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
அணையின் நீர்மட்டம் - 104.00 அடி
நீர் இருப்பு - 31.95 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 2,809 கன அடி
நீர் வெளியேற்றம் - 2,800 கன அடி
பவானி ஆற்றில் 1,000 கன அடி நீர் திறப்பு
கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 8.4 மி.மீ