பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,308 கன அடியாக குறைந்தது.
பவானிசாகர் அணையின் இன்றைய (20.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 103.96 அடி
நீர் இருப்பு - 31.92 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 3,308 கன அடி
நீர் வெளியேற்றம் - 1,800 கன அடி
ஆற்றிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை
வாய்க்காலில் 1,800 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு 1.2 மி.மீ