பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,297 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-11-03 03:45 GMT

பவானிசாகர் அணை. 

பவானிசாகர் அணையின் இன்றைய (3 ம் தேதி) நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 102.00 அடி

நீர் இருப்பு - 30.43 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 5,297 கன அடி 

நீர் வெளியேற்றம் - 2,800 கன அடி 

கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீர்

பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு - 5.2 மி.மீ

Tags:    

Similar News