பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

Update: 2021-10-14 03:15 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் (14.10.2021) இன்று காலை 8 மணி நிலவரப்படி;-

நீர்மட்டம் - 102.00 அடி

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி

நீர்வரத்து - 5,728 கன அடி

நீர் வெளியேற்றம் - 5,700 கன அடி

ஆற்றிக்கு - 3,400 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

Tags:    

Similar News