பவானிசாகர் அணையின் இன்றைய நிலவரம்

பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6,844 கன அடியாக உள்ளது.

Update: 2021-10-04 08:45 GMT

பைல் படம்.

 ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரம் :

நீர்வரத்து-6,844 கனஅடி

நீர்மட்டம்- 101.80 அடி

நீர் இருப்பு- 30.15 டிஎம்சி

நீர் வெளியேற்றம்- 2,400 கனஅடி

Tags:    

Similar News