பவானிசாகர் அணையின் இன்றைய (30ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 3,309 கன அடியாக குறைந்தது.

Update: 2021-10-30 03:00 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் இன்றைய (30ம் தேதி) நீர்மட்டம் காலை 8 மணி நிலவரப்படி:

நீர் மட்டம் - 102.00 அடி,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,309 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 3,300 கன அடி ,

ஆற்றிற்கு 800 கன அடி நீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கனஅடி நீர் திறப்பு

Tags:    

Similar News