தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

சத்தியமங்கலத்தில் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பங்கேற்பு.;

Update: 2021-10-30 11:15 GMT

சத்தியமங்கலத்தில் நாளை (அக்டோபர் 31ம் தேதி) ஆனைக்கொம்பு அரங்கத்தில்  கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம் சார்பாக தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கு  நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Tags:    

Similar News