பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,341 கன அடி
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,341 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (09.11.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 6 மணி நிலவரப்படி:-
- நீர் வரத்து வினாடிக்கு - 2,341 கன அடி
- நீர் இருப்பு - 31.42 டிஎம்சி
- நீர் மட்டம் - 103.36 அடி (105 அடி)
- நீர் வெளியேற்றம் மொத்தமாக - 10,000 கன அடி நீர்
- ஆற்றுக்கு 8,500 கன அடி நீர் திறப்பு
- கீழ்பவானி வாய்க்காலில் - 1,500 கன அடி நீர் திறப்பு
பவானிசாகர் அணை பகுதியில் மழை பொழிவு இல்லை .