பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

இன்று காலை நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்திருந்தது.

Update: 2021-10-26 04:00 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி பின்வருமாறு:

நீர் மட்டம் - 102.00 அடி,

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 4,409 கன அடி , 

நீர் வெளியேற்றம் - 4,400 கன அடி , 

ஆற்றிற்கு 1,900 கன அடி நீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீர் திறப்பு 

பவானிசாகர் அணை பகுதியில் மழை அளவு - 65.2 மி.மீ

Tags:    

Similar News