ஈரோடு பவானிசாகர் தொகுதியில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
பவானிசாகர் தொகுதியில் இன்றைய தினம் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.
உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40
ராஜன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
குடியலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
கே.என்.பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
சத்தியமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையம் - கோவாக்சின் - 30
தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40
பினப்புரம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
கீர்மளம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
ஹோங்கல்வாடி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
சூசைபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30
புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 40
வின்னப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் - கோவாக்சின் - 30