சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
தாளவாடி
1. தாளவாடி நடுநிலைப்பள்ளி
2. கும்டபுரம் தொடக்கப்பள்ளி
3.தொட்டகஜனூர் நடுநிலைப்பள்ள
உக்கரம்
1. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளி
2. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி
3. ரோமன் கத்தோலிக் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி சிக்கரம்பாளையம்
4. அங்கனகவுண்டன்புதூர் தொடக்கப்பள்ளி
புளியம்பட்டி
1. உதண்டியூர் மேல்நிலைப்பள்ளி
2. கரிதோட்டம்பாளையம் தொடக்கப்பள்ளி
3. எரங்காட்டூர் நடுநிலைப்பள்ளி
4. கோடீபாளையம் நடுநிலைப்பள்ளி