இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் 01.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-01 03:15 GMT

உக்கரம்

1. வண்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

2. அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

3. அரசு மேல்நிலைப்பள்ளி, சிக்கரசம்பாளையம் - கோவிசீல்டு - 100

4. அரசு மேல்நிலைப்பள்ளி, ரங்கசமுத்திரம் - கோவிசீல்டு - 100

புளியம்பட்டி

1. வள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, வின்னப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

3. கொத்தமங்கலம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 100

4. பூங்கார் அரசு நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 100

தாளவாடி

1. தாளவாடி நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

2. நெய்தாலபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

3. தலமலை மகளிர் பள்ளி – கோவிசீல்டு – 100

Tags:    

Similar News