சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

Update: 2021-06-26 02:49 GMT

புளியம்பட்டி

1.பவானிசாகர் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 150

2.உதண்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

3.நொச்சிகுட்டை அரசு பிரைமரி பள்ளி - கோவிசீல்டு – 100

4.மாதம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

5. புளியம்பட்டி கே.வி.கே உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 150

உக்கரம்

1.அரசு மேல்நிலைப்பள்ளி, மக்கினன்கோம்பை - கோவிசீல்டு – 100

2.பழையகலையனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 150

3. பிரைமரி பள்ளி, கொண்டப்பநாய்க்கன்பாளையம் - கோவிசீல்டு – 150

4. பிரைமரி பள்ளி, தாண்டாம்பாளையம் - கோவிசீல்டு – 100

5. புதுகுய்யனூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

6. ஆர்.சி. துவக்கப்பள்ளி, குன்றி - கோவிசீல்டு – 100


தாளவாடி

1. பிரைமரி பள்ளி, திகிநரை - கோவிசீல்டு – 100

2. மல்லன்குளி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

3.பிரைமரி பள்ளி, பய்யனபுரம் - கோவிசீல்டு – 100

Tags:    

Similar News