சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 22.06.21 கோவிசீல் டுதடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-22 02:43 GMT

பவானிசாகர் அரசுப்பள்ளி - 250

சத்தியமங்கலம் - 200

உக்கரம் - 250

ராஜன்நகர் - 100

குடியலத்தூர் - 100

கே.என்.பாளையம் - 100

கடம்பூர் - 100

தாளவாடி- 310

பினப்புரம் - 100

கீர்மளம் - 70

ஹோங்கல்வாடி - 79

சூசைபுரம் - 100

வின்னப்பள்ளி - 100

Tags:    

Similar News