பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 789 கன அடியாக குறைவு

Bhavani Sagar Dam Water Level- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 789 கன‌அடியாக குறைந்தது.

Update: 2022-05-31 03:15 GMT

பவானிசாகர் அணை பைல் படம்

Bhavani Sagar Dam Water Level - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (31.05.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 82.78 அடி 

நீர் இருப்பு - 17.20 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 789 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,963 கன‌ அடி)

Bhavanisagar dam water level today

நீர் வெளியேற்றம் - 755 கன அடி 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 150 கன‌ அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும், அரக்கண்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்காக 600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News