55-வது நாளாக, 102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
Bhavanisagar Dam Tamil Nadu -பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக உள்ளது.தொடர்ந்து, 55வது நாளாக, அணையின் நீர்மட்டம் 102 அடியாக நீடிக்கிறது.
Bhavanisagar Dam Tamil Nadu -ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (28.09.2022) நீர்மட்டம் (காலை 8 மணி) நிலவரம்:
நீர் மட்டம் - 102.00 அடி ,
நீர் இருப்பு - 30.31 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 3,000 கன அடி ,
நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி ,
பவானி ஆற்றில் 600 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2