101 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை; நீர்மட்டம் 100.92 அடி

Bhavanisagar Dam Water Level Today In Tamil - பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 2,953 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2022-08-01 04:00 GMT

பவானிசாகர் அணை.

Bhavanisagar Dam Water Level Today In Tamil - ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (01.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம். - 100.92 அடி ,

நீர் இருப்பு - 29.45 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 2,953 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து வினாடிக்கு 3,180 கன அடி) ,

நீர் வெளியேற்றம் - 605 கன அடி (பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 500 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது).

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 17.6 மி.மீ


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News