ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-08-23 01:30 GMT

கோப்புப்படம்

அம்மாபேட்டை

1. ஜரதாள் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. ரெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. பட்லூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. பூசாரியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. மரவன்குட்டை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. ஹரிஜன் நலன் தொடக்கப்பள்ளி, சொக்கநாதன் கரட்டுச்சேரி - கோவிசீல்டு - 100

7.வெள்ளிதிருப்பூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. மொசுகவுணடனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

9. கூனமூக்கனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

பவானி

1. அரசு மேல்நிலைப்பள்ளி , புன்னம் - கோவிசீல்டு - 200

2. புன்னம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. சோமசுந்தரம் நினைவு அரசு உயர்நிலைப்பள்ளி, நஞ்சகவுண்டன்பாளையம் - கோவிசீல்டு - 100

4. பட்டயகாளிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

5. பாலபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6.பனங்காட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

7. நல்லிகவுண்டனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

8. கவுந்தபாடிபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

9. அரசு வினோபா உயர்நிலைப்பள்ளி, தளவாய்பேட்டை - கோவிசீல்டு - 400

10. கருக்குபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

11. பெரியதேவமலைபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News