இன்று பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-29 02:30 GMT

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் தலா 100 எண்ணிக்கையில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

பவானி

1. காலிங்கராயன் பாளையம் நடுநிலைப்பள்ளி

2. பேரேடு தொடக்கப்பள்ளி

3.பாரதி கல்வி நிலையம், எலவமலை.

4. பெரியபுலியூர் வி.பி

5.மைலம்பாடி வி.பி

6.ஒரிச்சேரி வி.பி

7.ஆண்டிகுளம் வி.பி

8.சலங்கப்ளையம் டி.பி

9. குருப்பநாய்க்கன் பாளையம் வி.பி


அம்மாபேட்டை

1. ஊமரெட்டியூர் நடுநிலைப்பள்ளி

2.கன்னப்பள்ளி தொடக்கப்பள்ளி

3.கொமராயனூர் நடுநிலைப்பள்ளி

4. முரளி நடுநிலைப்பள்ளி

5.கல்பாவி நடுநிலைப்பள்ளி

6. கோனமூக்கனூர் தொடக்கப்பள்ளி

7. குப்பிச்சி பாளையம் உயர்நிலைப்பள்ளி

8.மரவபாளையம் நடுநிலைப்பள்ளி

Tags:    

Similar News