பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 25.06.21 இரண்டாவது நாள் சுழற்சி அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

Update: 2021-06-25 02:45 GMT

அம்மாபேட்டை

1. ஒலகடம் - நாகிரெட்டிபாளையம் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 250

2. சிங்கம்பேட்டை மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

3. குறிச்சி உயர்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

4. பூனாச்சி நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -200

5. ஓட்டபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

6. புதூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

7. மாதூர் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

8. கடப்பநல்லூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் -100

அதானி

1. கீழ்வானி ஆரம்பப்பள்ளி –கோவிசீல்டு -200

2. சி.டி.பாளையம் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 200

3. வேப்பத்தி ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 200

4. சங்கரபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் -100

5. அதானி புதுக்காடு ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

பவானி

1.ஓடத்துறை மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

2. தட்டார்பாளையம் உயர்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

3. புன்னம் மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 200

4.தொத்திபாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

5.சென்னபுலியூர் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு -100,கோவாக்சின் - 100

6. ஐம்பை நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -150,கோவாக்சின் - 100

Tags:    

Similar News