பவானி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

பவானி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இன்றைய தினம் 22.06.21 கோவிசீல் டுதடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:;

Update: 2021-06-22 01:57 GMT

பவானி - 200

ஜம்பை - 250

மைலம்பாடி - 100

பெரியபுலியூர் - 100

கவுந்தப்பாடி பள்ளி - 250

ஆப்பக்கூடல் - 100

சித்தோடு - 250

Tags:    

Similar News