ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
அம்மாபேட்டை
1 கூனமூக்கனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200,
2. முகாசி புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300,
3. செல்லிகவுண்டனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200,
4. குறிச்சி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 190, கோவாக்சின் - 210
5. ரெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200
6. குரும்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 200
7. வெள்ளிதிருப்பூர் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 200
பவானி
1. குருப்பநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 1000, கோவாக்சின் - 600
2. காடையாம்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200
3. கவுந்தப்பாடி புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200
4. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, கவுந்தப்பாடி - கோவிசீல்டு - 930, கோவாக்சின் - 270
5. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, கவுந்தப்பாடி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200