பவானி சுற்றுவட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
பவானி சுற்றுவட்டாரங்களில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
அம்மாபேட்டை
1. ஊமரெட்டியூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 150
2.கன்னப்பள்ளி தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 120
3.கொமராயனூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
4. முரளி நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
5.கல்பாவி நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
6. கோனமூக்கனூர் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 120
7. குப்பிச்சி பாளையம் உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
8.மரவபாளையம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 120
பவானி
1. காலிங்கராயன் பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
2. பேரேடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 120
3.பாரதி கல்வி நிலையம், எலவமலை. - கோவிசீல்டு - 120
4. பெரியபுலியூர் வி.பி - கோவிசீல்டு - 120
5.மைலம்பாடி வி.பி - கோவிசீல்டு - 120
6.ஒரிச்சேரி வி.பி - கோவிசீல்டு - 120
7.ஆண்டிகுளம் வி.பி - கோவிசீல்டு - 120
8.சலங்கப்பாளையம் டி.பி - கோவிசீல்டு - 150
9. குருப்பநாய்க்கன் பாளையம் வி.பி - கோவிசீல்டு - 120