பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் 26.06.21 மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:

Update: 2021-06-26 02:40 GMT

பவானி

1.சின்னபெரிச்சிபிளையம் துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100

2.சன்னியாசி பட்டி துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100

3. பருவாச்சி ஆரம்பப்பள்ளி - கோவிசீல்டு – 100

4.குட்டிபாளையம் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

5. புதுபாளையம் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 150

6.கவுந்தப்பாடி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

7.பெண்கள் உயர்நிலைப்பள்ளி,பவானி - கோவிசீல்டு – 150


அம்மாபேட்டை

1.நெரிஞ்சிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு – 150

2.குதிரைக்கல்மேடு துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100

3.பட்லூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு – 100

4.முகாசிபுதூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

5.குருவரெட்டியூல் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு – 100

6. காட்டூர் பள்ளி - கோவிசீல்டு – 100

7. பூதப்பாடி துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100


சித்தோடு


1.பாரதி கல்வி நிலையம், நசியனூர் - கோவிசீல்டு – 150

2. பெண்கள் உயர்நிலைப்பள்ளி,சித்தோடு - கோவிசீல்டு – 150

Tags:    

Similar News