பவானி பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-24 01:30 GMT

அம்மாபேட்டை

1 கூனமூக்கனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100,

2. முகாசி புதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100,

3. செல்லிகவுண்டனூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50,

4. குறிச்சி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. ரெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. குரும்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - ,100

7. வெள்ளிதிருப்பூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

பவானி

1. குருப்பநாய்க்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. காடையாம்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. கவுந்தப்பாடி புதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. சமுதாய கூடம் , சந்தைகடை, கவுந்தப்பாடி - கோவிசீல்டு - 100

5. பஞ்சாயத்து அலுவலகம், கவுந்தப்பாடி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News