ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
ஈரோடு பவானி பகுதியில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
அம்மாபேட்டை
1. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆலம்பாளையம் - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
2. குண்டன்தோட்டம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100
3. பெரிய குரும்பபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100
4. ஒலகடம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 250
5. நாகிரெட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
6. கொளந்தபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100
பவானி
1. அரசு.மகளிர் உயர்நிலைப்பள்ளி, பவானி - கோவிசீல்டு - 500, கோவாக்சின் - 400
2. நகராட்சி தொடக்கப்பள்ளி , பழனிபுரம், பவானி - கோவிசீல்டு - 400, கோவாக்சின் - 200
3. பெருமாபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
4. மணியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200
5. அரசு மேல்நிலைப்பள்ளி, தட்டார்பாளையம் - கோவிசீல்டு - 100
6. பொம்மன்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 100
7. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 350, கோவாக்சின் - 100
8. வி. ராமநாதபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200