ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-11 01:00 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அம்மாபேட்டை

1.தொடக்கப்பள்ளி, குப்பிச்சிபாளையம் - கோவிசீல்டு - 250

2. கல்பாவி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. ஒட்டபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. குருவரெட்டியூர் பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.அம்மாபேட்டை எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. ஒலகடம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. ஆலம்பாளையம் எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

5.வெள்ளிதிருப்பூர் - கோவிசீல்டு - 100

பவானி

1. சுவாமி விவேகானந்தர் தொடக்கப்பள்ளி , பவானி - கோவிசீல்டு - 50

2. காவேரி வீதி , நகராட்சி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

3. சுவாமி விவேகானந்தர் தொடக்கப்பள்ளி, பவானி - கோவிசீல்டு - 300

4. ஒரிச்சேரிபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. சலங்கபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

6. சலங்கபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

7. பேராயூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

ஆரம்ப சுகாதா நிலையங்கள்

1. ஜம்பை பி.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

2.ஆப்பக்கூடல் எ.பி.எச்.சி - - கோவிசீல்டு - 100

3. மைலம்பாடி பி.எச்.சி - கோவிசீல்டு - 100

4. பெரியபுலியூர் யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

5. ஓடத்துறை எ.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

6. பவானி யு.பி.எச்.சி - கோவிசீல்டு - 100

சிறப்பு முகாம்

1. நகராட்சி - கோவிசீல்டு - 2000

Tags:    

Similar News