ஈரோடு பவானி சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 01:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அம்மாபேட்டை

1. ஊஞ்சம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. சிங்கம்பேட்டை, தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. மொண்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. நடுநிலைப்பள்ளி, முரளி - கோவிசீல்டு - 100

5.ஜரதாள் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

பவானி

1. ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2.துருசனம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. நல்லிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. ஜம்பை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

5.வாய்க்கால்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஜம்பை - கோவிசீல்டு - 100

7. பிஃடல்பியா மிஷன் பள்ளி , சின்னபுலியூர் - கோவிசீல்டு - 50

8. வைரமங்கலம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

9. குட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

10. கோவிசீல்டு நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

11. அங்கன்வாடி மையம், ஓடத்துறை - கோவாக்சின் - 100

Tags:    

Similar News