ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-16 02:00 GMT

பைல் படம்.

பவானி

1. வி.மேட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

2. நேதாஜி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, கூலிக்காரன்பாளையம் - கோவிசீல்டு - 50

3. சின்னபொரிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. திப்புசெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6. செலம்பகவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

7.ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

8. சஙகரகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

Tags:    

Similar News