பவானி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-14 01:15 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

பவானி

1. ஒரிச்சேரிபுதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

2. ஏ.புதுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

3.ஏ.கரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. சக்திநகர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

5.ஆப்பகூடல் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

6. கே.ரமநாதபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. அய்யன்வலசு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. மின்னவேட்டுவபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -100

9.ஏ.புதுபாளையம் சமுதாய கூடம் - கோவிசீல்டு - 200

1. ஆரம்ப சுகாதார நிலையம் - கோவிசீல்டு - 600

2. சிறப்பு முகாம் - கோவிசீல்டு - 1000

Tags:    

Similar News