ஈரோடு பவானி சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-09-08 01:45 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

அம்மாபேட்டை

1. வெள்ளிதிருப்பூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

2. விராலிகாட்டூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. மரவபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. மாத்தூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

5. கூச்சிகள்ளூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

6. செம்படபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

7. குதிரைக்கல்மேடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. கடப்பநல்லூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

9. மாணிக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

பவானி

1. வேலமரத்தூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

2. கவிதா நர்சரி & பிரைமரி பள்ளி, சொக்கரம்மன் நகர் - கோவிசீல்டு - 200

3. நகராட்சி நடுநிலைப்பள்ளி, காமராஜ் நகர் - கோவிசீல்டு - ,100

4. நகராட்சி நடுநிலைப்பள்ளி, வர்ணபுரம் - கோவிசீல்டு - 100

5. தொடக்கப்பள்ளி, கவுந்தப்பாடி - கோவிசீல்டு - 150

6. தெங்கட்டுபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - ,150

7. வேலம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News