பவானி பகுதிகளில் இன்று 2ம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள்
இன்று பவானி, அம்மாபேட்டை பகுதியில் கொரோனா தடுப்பூசி 2ம் டோஸ் போடப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பவானி
1.அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160
2.பவானி ஆரம்ப சுகாதார மையம் - கோவாக்சின் - 160