கவுந்தப்பாடி , சித்தோடு வெல்லம் மார்க்கெட் விலை உயர்வு
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, மார்க்கெட்டில் வெல்லம் மூட்டைக்கு ரூ.30 உயர்வு;
கவுந்தப்பாடி வெல்லம் மார்க்கெட் நிலவரம்:-
முதல் தரம் (திடம்) 30 கிலோ மூட்டை ரூ.1,350-1,400,
2-வது தரம் (மீடியம்) 30 கிலோ மூட்டை ரூ.1,200-1,250 ,
3-ம் தரம் (மட்டம்) 30 கிலோ மூட்டை ரூ.1,000-1,120 ,
ஒழுங்குமுறை விற்பனை கூடம்:-
(திடம்) 60 கிலோ மூட்டை - ரூ.2,620 - ரூ.2,640,
(மீடியம்) 60 கிலோ மூட்டை. - ரூ.2,540- ரூ.2,580,
(மட்டம்) 60 கிலோ மூட்டை - ரூ.1,930 - ரூ.2,000,
சித்தோடு வெல்லம் மார்க்கெட் நிலவரம் :-
நாட்டுச் சர்க்கரை 30 கிலோ மூட்டை ரூ.1,250 - ரூ.1,350,
உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டை ரூ.1,270 - ரூ.1,330
அச்சு வெல்லம் 30 கிலோ மூட்டை ரூ 1,130 - ரூ. 1,270