பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Erode News Tamil - பவானியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Update: 2022-07-20 09:45 GMT

பைல் படம்

Erode News Tamil - பவானி மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில், பவானி பகுதியில் மின் நுகர்வோருக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை காலை 11 முதல் மதியம் 1 மணி வரை பவானி-மேட்டூர் சாலையில் உள்ள ஊராட்சிக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. 

பவானி கோட்ட பகுதிக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும்  தெரிவித்துள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News