பவானி நகராட்சி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பவானி நகராட்சியில் தி.மு.க. சார்பில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம்.
பவானி நகராட்சியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் பின்வருமாறு:-
வார்டு 1 - கே.எஸ்.வடிவேலு
வார்டு 2 - எஸ்.பி.முருகேசன்
வார்டு 3 - எல்.ஜெகதீஷ்
வார்டு 4 - பி.கார்த்திகேயன்
வார்டு 5 - கே.ஏ.சந்தோஷ்குமார்
வார்டு 6 - ரா.சந்திரா
வார்டு 7 - எஸ்.சாரதா
வார்டு 8 - மா.சுப்பிரமணியம்
வார்டு 9 - எஸ்.கே.விஜய்ஆனந்த்
வார்டு 10 - ச.பாரதிராஜா
வார்டு 11 - பி.சரவணக்குமார்
வார்டு 12 - வா.நல்லசிவம்
வார்டு 13 - எஸ்.திலகவதி
வார்டு 14 - ஜி.சுமதி
வார்டு 15 - வெ.ரவி
வார்டு 16 - வி.கோகிலாம்பாள்
வார்டு 17 - ஜி.மணிமேகலை
வார்டு 18 - எஸ்.கவிதா
வார்டு 19 - டி.கெஜலட்சுமி
வார்டு 22 - கே.சரவணன்
வார்டு 23 - மோ.கவிதா
வார்டு 24 - இ.சிந்தூரி
வார்டு 25 - டி.புஸ்பா
வார்டு 26 - ஆர்.ரஜியாபேகம்
பவானி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ள நிலையில், 24 வார்டுகளும் மட்டும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.