பவானி சுற்று வட்டார பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் விவரம்

பவானி சுற்று வட்டார பகுதிகளில் நாளை 24 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2021-10-25 16:30 GMT

பைல் படம்.

பெரியபுலியூர்

1.பெரியபுலியூர் தொடக்கப் பள்ளி - 100,
2.ஆரம்ப சுகாதார நிலையம் - 100,
3.தட்டார்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,
4.குட்டிபாளையம் தொடக்கப் பள்ளி - 100,
ஓடத்துறை 
5.ஆரம்ப சுகாதார நிலையம் - 100,
6.பொம்மன்பட்டி தொடக்கப் பள்ளி - 100,
7.அய்யம்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,
8.ஓடத்துறை சிறப்பு முகாம்  - 100,
ஆப்பக்கூடல் 
9.ஆரம்ப சுகாதார நிலையம் - 100,
10.ஆப்பக்கூடல் தொடக்கப் பள்ளி - 100,
11.புன்னம் தொடக்கப் பள்ளி - 100,
12.ஓரிச்சேரி காலனி நடுநிலைப் பள்ளி - 100,
மைலாம்பாடி 
13.ஆரம்ப சுகாதார நிலையம் - 100,
14.சங்கராகவுண்டன்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,
15.தொட்டிபாளையம் மேல்நிலைப் பள்ளி - 100,
16.செலம்பகவுண்டன்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,
ஜம்பை
17.ஆரம்ப சுகாதார நிலையம் - 100,
18.ஜம்பை சி.எஸ்.சி பள்ளி - 100,
19.திப்பிசெட்டிபாளையம் நடுநிலைப் பள்ளி - 100,
20.பெரிய மோளப்பாளையம் தொடக்கப் பள்ளி - 100,
பவானி நகரம்
21.ஆரம்ப சுகாதார நிலையம் - 100,
22.பழனிபுரம் தொடக்கப் பள்ளி - 100,
23.பசுவேஸ்வரி தொடக்கப் பள்ளி - 100,
24.சுவாமி விவேகானந்தர் பள்ளி - 100.
Tags:    

Similar News